Includes source: MyTempleNews.com
பஞ்சாங்கம்
°°°°°°°°°°°°°°°
புரட்டாசி - 22
அக்டோபர் - 08 - ( 2025 )
புதன்கிழமை
விஶ்வாவஸு
தக்ஷிணாயனே
வர்ஷ
கன்யா
க்ருஷ்ண
ப்ரதமை ( 4.10 ) ( 07:40am )
&
த்விதீயை ( 54.17 )
ஸௌம்ய
அஸ்வினி ( 50.10 )
வ்யாகாத யோகம் ( 6.12 ) ( 08:20am )
&
ஹர்ஷண யோகம்
கௌலவ கரணம் ( 4.10 ) ( 07:40am )
&
தைதுல கரணம்
ஸ்ராத்த திதி - த்விதீயை
சந்திராஷ்டமம் - கன்னி ராசி

உத்திரம் 2 , 3 , 4 பாதங்கள் , ஹஸ்தம் , சித்திரை 1 , 2 பாதங்கள் வரை .

கன்னி ராசி க்கு அக்டோபர் 08 ந்தேதி அதிகாலை 03:42 மணி முதல் அக்டோபர் 10 ந்தேதி காலை 06:06 மணி வரை. பிறகு துலா ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் - 06:07am

சூர்ய அஸ்தமனம் - 05:59pm

ராகு காலம் - 12:00noon to 01:30pm

யமகண்டம் - 07:30am to 09:00am

குளிகன் - 10:30am to 12:00noon

இன்றைய அமிர்தாதி யோகம்
_* மரண யோகம்*_
✅ Panchangam copied with Source: MyTempleNews.com